வத்தலகுண்டுவில் உணவக உரிமையாளர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள் பறிமுதல், 2 பேரிடம் விசாரணை:
திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த உணவக உரிமையாளர் சந்திரன் என்பவர் வீட்டில் அவரது ஓட்டுநர் சிவா மூலம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1 கோடி மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள கருங்காலிக் கட்டைகளை சென்னையை சேர்ந்த வனத்துறையினர் பறிமுதல் செய்து மேலும் அங்கிருந்து ஐம்பொன்னிலான பொருள்கள், விலையுயர்ந்த கோயில் மணிகள், கலசங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து யோகேஷ் மற்றும் சிவா ஆகிய 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment