திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க 2 தனி படைகள் அமைப்பு மாவட்ட SP பிரதீப்:
திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் இந்த தனிப்படையினர் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்தாலும் அவர்களை கைது செய்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ பிரதீப் அறிவித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment