ரெட்டியார்சத்திரம் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ரெட்டியார்சத்திரம் போலீசார்:
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் தலைமையில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஆன்லைன் மோசடி, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும்,குற்றங்கள் தடுக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment