திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களின் இணையவழி விற்பனையை ஆரம்பித்து வைத்தார்:
திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்கள் இணையவழி விற்பனைக்கான பதிவேற்றம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அழகு அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பார்வையிட்டார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment