திண்டுக்கல் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட எஸ் பி அ,பிரதீப் அவர்கள்:
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மாணவ, மாணவிகளிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும், மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் படியும், இணையதளம் வழியாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தும் படி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment