நத்தம் அருகே அய்யாபட்டியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
நத்தம் தீயணைப்பு வீரர்களால் பிடிக்கப்பட்டு வனத்துறை வசம் ஒப்படைப்பு
நேற்று இரவு நத்தம் அருகே அய்யாபட்டியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நத்தம் தீயணைப்பு வீரர்களால் பிடிக்கப்பட்டு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் இது போன்ற பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் மட்டுமே பிடித்து வருகின்றனர். வனத்துறையினர் பாம்புகளை பிடிக்க ஏன் வருவதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment