பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் கைது:
திண்டுக்கல், பழனி பகுதியில் தொடர்ந்து வாட்ஸப் தளத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.இதனையடுத்து கடத்தல் கும்பலை கண்காணித்து தற்பொழுது 150 கிலோ ரேஷன் அரிசி ஒரு கார் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கடத்தலில் ஈடுபட்ட ஆறு நபர்களில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இரண்டு நபர்கள் தலைமறைமாக உள்ளனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்திகள் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment