திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்தடை:
திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை (19.10.2024) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்
நாளைய தினம் திண்டுகல் மாநகர் முழுவதும் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி, N.S.நகர், குரும்பபட்டி, பொன்னிமாந்துறை, விராலிப்பட்டி சென்னமநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment