திண்டுக்கல் 23வது வார்டு பகுதியில் இன்று சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது:
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பகுதிகளில் இன்று திங்கள் கிழமை 21:10:24 காலை 9மணிக்கு ஆர், வி நகர், பாண்டியா பிள்ளை தோட்டம், கந்தகோட்டை முருகன் கோயில் சாலை, போன்ற பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது, மேலும் இப் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment