டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 7 September 2024

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா


 டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக 75வது  ஆண்டு பவள விழா மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பிரிவில்  பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி உரையாற்றினார்


முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக 75வது  ஆண்டு பவள விழாவை முன்னிட்டு


திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் தெற்கு ஒன்றியம், குரும்பபட்டி ஊராட்சி மேற்கு மீனாட்சிநாயக்கன்


பட்டி பிரிவில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உரையாற்றினார்.


இந்நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள்  நாகராஜன்,  பிலால் உசேன், திண்டுக்கல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்  வெள்ளிமலை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், திண்டுக்கல் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad