திண்டுக்கல் மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் - ஆட்சியர் தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 13 September 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் - ஆட்சியர் தகவல்

 


திண்டுக்கல் மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் - ஆட்சியர் தகவல்


திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2,  எப்.எல்.3, எப்.எல்.3ஏ,  எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரமத்தலங்கள் அனைத்தும் 17-ம் தேதி (செவ்வாய்கிழமை) நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். என்றும், அன்றைய நாளில் மதுமானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  பூங்கொடி தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad