முகூர்த்த தினம் மற்றும் ஓணம் பண்டிகை எதிரொலி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 14 September 2024

முகூர்த்த தினம் மற்றும் ஓணம் பண்டிகை எதிரொலி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடு


முகூர்த்த தினம் மற்றும் ஓணம் பண்டிகை எதிரொலி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு கிடு 


நாளை கேரளாவில் ஓணம் பண்டிகை மற்றும்  ஞாயிறு, திங்கள் ஆவணி மாத கடைசி முகூர்த்த தினங்களை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில்


பூக்களின் விலை உயர்ந்து மல்லிகை 1 கிலோ ரூ.2,700-க்கும், கனகாம்பரம் ரூ.2,000-க்கும் முல்லை ரூ.800க்கும் காக்கரட்டான் ரூ.600-க்கும் ஜாதிப்பூ ரூ.500-க்கும் பட்டன் ரோஸ் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad