திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் நில பிளவு குறித்து மனு அளித்தார் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூண்டி கிராமம் கிளாவரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நில பிளவு ஏற்பட்டது இது குறித்து மத்திய அரசின் ஐஎம்டி நிறுவனம் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நிர்வாக இயக்குனரிடம் டெல்லியில் மனு கொடுத்து இது குறித்து பேசினார், அந்த மனுவை பெற்றுக் கொண்ட இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment