திண்டுக்கல்லை சேர்ந்த ச.ம.உ.க, முகமது ரிஜ்வான் அவர்கள் மேகதாது அணை விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் :
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை கைவிடாமல் அதில் துரிதம் காட்டி வரும் கர்நாடக அரசுக்கு சர்வதேச மக்கள் உரிமைகள் கழகம்! இவ்விஷயத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை எனவும் கழகப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் எஸ்.முகமது ரிஜ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment