கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234/77 ஆய்வு பயணத்தின் 181-வது ஆய்வை பழனி சட்டமன்ற தொகுதியில் மேற்கொண்டார்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment