திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகள் 2 பேரை காணவில்லை பள்ளி நிர்வாகம் சார்பில் புகார்
திண்டுக்கல் அவர் லேடி பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் ஹாஸ்டல் மாணவி ஒருவரும் தினசரி பள்ளி செல்லும் மாணவி ஒருவரும் காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment