திண்டுக்கல் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது
திண்டுக்கல் தாலுகா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வாளர் அமுதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர தீவிர பணியில் ஈடுபட்டிருந்தபோது புளியராஜக்காபட்டி பகுதியில் மதுபானம் விற்பனை செய்த பாண்டி சிறுமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் மதுபானம் விற்பனை செய்த சேசுராஜ்(35), பால்ராஜ்(27) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment