திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் கைது - சிலையை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் கோட்டை குளத்தில் கரைத்தனர்:
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் அனுமதியின்றி இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விநாயகர் சிலையை மீட்டு தாசில்தார் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கரைத்தனர் மேலும் அனுமதியின்றி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக கொண்டு சென்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment