திண்டுக்கல் மாவட்டம் பழனி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்ட போது :
மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பழனி நகர காவல் நிலையத்தில் பழனி நகரத் தலைவர் காளீஸ்வரி தலைமையில் நகரச் செயலாளர் தங்கவேல் நகர் குழு உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் பகத்சிங் ஆகியோர் புகார் மனு அளித்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment