திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோவில் திருவிழா நிகழ்வின் போது :
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி தெற்கு ஒன்றியம் கணவாய்ப்பட்டி ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது திருவிழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் மற்றும் தெற்கு மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் கலந்து கொண்டு சிறப்பித்தார் உடன் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ரகுநாத் ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment