கொடைக்கானலில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் காயம் கொடைக்கானல் போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், செண்பகனூர், முனியாண்டி ஓடை அருகே சுற்றுலா கார் வளைவில் திரும்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர் இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment