தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை படுகொலையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment