வத்தலகுண்டுவில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்திய 2 பேரை விபச்சார வழக்கில் கைது செய்த போலீசார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 3 September 2024

வத்தலகுண்டுவில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்திய 2 பேரை விபச்சார வழக்கில் கைது செய்த போலீசார்


வத்தலகுண்டுவில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்திய 2 பேரை விபச்சார வழக்கில் கைது செய்த போலீசார்


திண்டுக்கல் வத்தலகுண்டு போக்குவரத்து கழகம் பணிமனை எதிரே, ஒரு வீட்டில் அடிக்கடி 2 பேர் வந்து செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது விசாரணையில் வனிதா(26) இவருக்கு ஏற்கனவே திருமணம் 2 குழந்தைகள் உள்ளன. அதேபோல் அபிரீத்கான்(24)-க்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன என்பதும்


இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக குடும்ப நடத்தி வந்துள்ளனர். டிரைவர் வேலைக்கு செல்வதாக அபிரீத்கான் மனைவியிடம் கூறிவிட்டு  வனிதாவுடன் குடும்ப நடத்தி வந்துள்ளார். அதேபோல, வனிதா வத்தலகுண்டுவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்குச் செல்வதாக  கணவனிடம் கூறிவிட்டு, டிரைவர் அபிரீத்கானுடன் குடும்ப நடத்தி வந்தது விசாரணையில்  தெரியவந்துள்ளது.


இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் அபிரீத்கான், வனிதா இருவரையும் விபச்சார வழக்கில் கைது செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad