திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று2:9:24 குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை புரிந்த பொதுமக்களிடையே, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பெண் குழந்தைகளின் திருமண வயது பற்றியும், பாலியல் குற்றங்கள் பற்றியும், ஹெல்ப்லைன் நம்பர் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினர்.
தமிழாக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment