திண்டுக்கல் மாவட்டத்தில் 22,693 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 1 September 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் 22,693 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்:

 


திண்டுக்கல் மாவட்டத்தில் 22,693 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்:                           


திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் குரூப் 2 முதல் நிலை எழுத்து தேர்வினை 22,693 பேர் எழுதுகின்றனர் திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு கூடங்களில் 16,950 பேரும், கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு கூடங்களில் 369 பேரும் பழனி வட்டத்தில் 21 தேர்வுக்கூடங்களில் 5,373 பேரும் என மொத்தம் 83 தேர்வு கூடங்களில் 22,693 பேர் தேர்வு எழுதுகின்றனர்,                             


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad