திண்டுக்கல்லில் பஸ் மரத்தில் மோதி விபத்து:
திண்டுக்கல் to வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் உள்ள யூ ஸு பி யா பள்ளிவாசல் எதிரே ரோட்டின் ஓரமாக ரோட்டின் குறுக்கே புளிய மரத்தின் வாது நீட்டிக் கொண்டிருந்த நிலையில் இன்று9:8:24 மதியம் 3 மணி அளவில் புளிய மரத்தில் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது நல்வாய்ப்பாக பஸ்ஸில் பயணம் செய்த யாருக்கும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர் மேலும் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு ரோட்டின் ஓரமாக இருக்கும் இந்த புளிய மரத்தின் வாதுகளை மேலும் இடையூறாக நீண்டு வளர்ந்து நிற்கும் மரத்தின் பெரிய வாதுகளையும் வெட்டி அப்புறப்படுத்தும்படி பேகம்பூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment