திண்டுக்கல்லில் இன்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்:
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன் பூபதி மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment