திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 7 August 2024

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்:

 


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்:


திண்டுக்கல், செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ராம்குமார்(28) என்பவரை செம்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் செம்பட்டி போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், ராம்குமாருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்,                               


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad