வயநாடு மண் சரிவில் உயிரிழந்தவர்களுக்கு திண்டுக்கல்லில் மெழுகுவர்த்தி ஏந்தி புகைப்பட கலைஞர்கள் அஞ்சலி
கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மணல் சரிவில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே புகைப்பட கலைஞர்கள் ஒன்று கூடி தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment