மக்களுடன் முதல்வர் முகாம் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி தர்மஷம்வர்த்தினி திருமண மஹாலில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். உடன் பழனி கோட்டாட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment