கோபால்பட்டியில் பாஜக சார்பில் நரேந்திரமோடி அவர்களின் மத்திய பட்ஜெட்டை விளக்கி வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டி கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் பொதுக்கூட்டம்
திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே உள்ள கோபால்பட்டி பகுதியில் பாஜக சார்பில் நரேந்திரமோடி அவர்களின் மத்திய பட்ஜெட்டை விளக்கியும், தமிழக பாஜக மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்களையும் விளக்கியும்
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி பாராட்டி நத்தம் சட்டமன்றத் தொகுதி பாஜக சார்பாக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இந்த பொதுக்கூட்டத்தில் H.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment