ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 2 August 2024

ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது


ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் குறிப்பாக கோட்டை மாரியம்மன் கோவில், தெத்துப்பட்டி இராஜகாளியம்மன் கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில் முதலிய முக்கிய கோவில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக 


திண்டுக்கல், R.M. காலனி பகுதியில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் மகாகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad