காதுல பூ சுற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து காதில் பூ சுற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கண்டன கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிப்பை வெளிப்படுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment