திண்டுக்கல் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேஷ்(32) இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment