திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு புகார் மனு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகாலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் தனது கணவர் யுவா என்ற யுவராஜை காவல் துறையினர் தொடர்ச்சியாக பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாகவும் வீட்டில் இருப்பவர்களை தொல்லை கொடுப்பதுடன் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்வதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு மனுவில் தெரிவித்து இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment