போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment