திண்டுக்கல் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகாயம், முதியவரிடம் தாலுகா போலீசார் விசாரணை:
திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் நேற்று இரவு வெள்ளையன் (18) என்பவரை நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் வெள்ளையன் படுகாயம்,
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் திருமலை பகுதியை சேர்ந்த சவேரியார்(70) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment