ரெட்டியார்சத்திரம் அருகே தூக்கில் தொங்கியபடி ஆண் சடலம்
திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார்சத்திரம், புதுக்கோட்டை செல்லும் சாலையில் தூக்கில் தொங்கியபடி ஆண் சடலம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூக்கில் தொங்கிய நபர் S.அய்யம்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பகவுண்டர் மகன் முருகேசன்(49) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment