திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா தொழில் முனைவோருக்கு விடுத்துள்ளார்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 14 August 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா தொழில் முனைவோருக்கு விடுத்துள்ளார்:

 


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா தொழில் முனைவோருக்கு விடுத்துள்ளார்:                             


திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற சுற்றுலாத் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 20.08.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி- 04542–241675, செல்- 9176995867 தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்,           


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad