திண்டுக்கலில் உள்ள பள்ளியில் 65 ஆவது ஆண்டு விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன:
திண்டுக்கல்லில் உள்ள புனித லூர்து அன்னை (அவர் லேடி) மேல்நிலை பள்ளியில் 65வது ஆண்டு நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜி டி என் கலைக் கல்லூரி தாளாளர் ரத்தினம், சமூக ஆர்வலர் நாட்டான்மை Dr.NMB காஜாமைதீன், இணைந்து பரிசுகளை வழங்கினர், இந்நிகழ்வில் பொருளாளர் துரைராஜ், பள்ளித்தாளாளர் அருள் மேரி, தலைமை ஆசிரியர் லூர்து மரியன்னை பிரிஜிட்,தொழிலதிபர் சாதிக், உடற்பயிற்சி ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment