திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் தட்டச்சு தேர்வு 5000-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று தட்டச்சு தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி ஆகிய 2 பகுதிகளில் 5 தேர்வு மையங்களில் 5000-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment