கொடைக்கானல் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் சரண் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 30 August 2024

கொடைக்கானல் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் சரண்

 


கொடைக்கானல் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் சரண்


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பழம்புத்துாரை சேர்ந்த ராமு (23) என்ற வாலிபரை பாண்டி தரப்பினர் கொலை செய்தனர்.


இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி(30), பழனிச்சாமி(60), சிவா(23), ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கிஷோர்(23), ஜெயக்குமார்(30) ஆகிய 2 பேர் கொடைக்கானல் நீதிமன்றத்தில்  சரணடைந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad