திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு 2 மயில்கள் பலி:
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த பாலக்காட்டில் இருந்து மதுரை வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண் மயில்கள் அடிபட்டு இறந்தது.
திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் இறந்த 2 பெண் மயில்களின் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment