போதை பொருள் விழிப்புணர்வு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக அதிமுகவினர் துண்டுபிரசுரங்களை வழங்கல்
திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக
முன்னாள் அமைச்சர் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ் தலைமையிலான அதிமுகவினர் துண்டுபிரசுரங்களை வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment