சிறந்த பணியாளராக மாநகராட்சி 2ம் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ராமன், பாண்டியம்மாள் தம்பதியர் தேர்வு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பாராட்டு
திண்டுக்கல் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் சிறந்த பணியாளரை தேர்வு செய்யும் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த பணியாளராக மாநகராட்சி 2 ம் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ராமன், பாண்டியம்மாள் தம்பதியர் தேர்வு செய்யப்பட்டு
இன்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சால்வை அணிவித்து, பரிசு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment