சின்னாளபட்டி மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் உற்சவ விழா இளைஞர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு வரவேற்பு
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் உற்சவ விழாவினை முன்னிட்டு போர்பண்டையில் இருந்து அம்மன் அசுவ வாகனத்தில் கோவிலுக்கு அழைத்து வரும் வேளையில்
இளைஞர்கள் தங்கள் மார்பில் கத்தி போட்டு அம்மனை பக்தியுடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment