நத்தத்தில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த பலே (ஆசாமி) வாலிபர் கைது:
திண்டுக்கல், நத்தம் அருகே காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மனைவி மணிமாலா என்பவரிடம் இவரது உறவினர் ஹரிராம் என்பவர் மூலம் பழக்கமான கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜுன்பாண்டி என்பவர் வேலை வாங்கித் தருவதாக கூறி ₹ 9 லட்சத்தை பெற்றுக்கொண்ட வேலை வாங்கித் தராததால் ஏமாந்து போன மணிமாலா நத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது...
மேற்படி வழக்கில் தொடர்புடைய அர்ஜுன்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment