திண்டுக்கல் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 10 July 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:


 திண்டுக்கல் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:                    


அங்கன்வாடி திட்டத்தை எந்த நிலையிலும் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது எனவும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் இன்று ஜூலை10 திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,                                 


தமிழாக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad