திண்டுக்கல் மாநகராட்சி அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை தரக் குறைவாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு
திண்டுக்கல் மாநகராட்சி அருகே திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் துரை மணிகண்டன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை தரக் குறைவாக விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment