திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது:
பழனியில் அனைத்துலக விழா நடைபெறவுள்ள இடங்களில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்
இந்நிகழ்வின்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பூங்கொடி அவர்கள் உடன் இருந்தார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...



No comments:
Post a Comment